Pages

Friday, May 30, 2014

370... தேவைதானா

370: தினத்துக்கு 370 பிரச்சனைகள் இருக்குது. இதுல வேற article 370 பிரச்சனை..

370 தேவைதானா:

காஷ்மீர் மற்றும் அந்தமான் தீவுகளில் 370  நடைமுறையில் உள்ளது. 50 ஆண்டு  பழைய கணக்கு. இன்னுமும் இதை  செய்வதுற்கு இந்துத்துவ அரசியளிலிருந்து - இஸ்லாமிய அரசியல்  வரைக்கும், ஆயுத அரசியளிலிருந்து - அமைதி பேச்சுவார்த்தை அரசியல் வரைக்கும் தீர்வு காணமல் தடுக்கிறது.

என்ன தான் செய்வது :

 பொது வாக்கெடுப்பு  = 370 க்கு அதரவாக காஷ்மீரிலும், எதிராக ஜம்முவிலும் விழலாம் .

பேச்சு வார்த்தை = காஷ்மீர் அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்கள் எதிர்க்கும் டைம் வேஸ்ட்.

ஜனாதிபதி ஆட்சி = இராணுவத்தின் துணை கொண்டு நடத்தினால், சிக்கல் அதிகமாகி பாகிஸ்தானுக்கு சாதகமாக போய்விடும்.

என்ன தான் செய்வது...

1. பேச்சுவார்த்தை; காஷ்மீர் கட்சிகளுடன் பேசாமல், முதலில் பாகிஸ்தானுடன் பேசி, எல்லை பிரச்சனை தீர்க்க வேண்டும். இன்றைய அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலையில் பாகிஸ்தான் படியும் (win - win situation )

2. எதிர்கால அமர்வு திருத்தம் (future  amendment ): சட்டத்தில் 370 - வதை இனி எதிர்காலத்தில் பயன்படுத்தாமல் இருக்க திருத்தம் கொண்டுவரலாம்.

3. வேலை வாய்ப்பு: இது தான் முக்கியமானது.... வேலைவாய்ப்பை காஷ்மீரில் ஏற்படுத்தாமல் இருக்கணும். எல்லா காஷ்மீரிகளும் வெளியில் வர... தானாக இந்த சட்டம் நீர்த்து போகும் .

வேற வழி ..... 3வது கருத்து எனக்கும் பிடிக்கவில்லை அதுவும் இறுதி ஆரோக்யமான ஜனநாயகம் இல்லை......



No comments:

Post a Comment