Pages

Monday, January 4, 2010

தமிழ் தட்டச்சு உதவி

எனக்கு தமிழ் தட்டச்சு தெரியும் (unicode உதவி தேவையில்லை) அதனால் நிறைய எழுத முடியும்.. ஆனால் Blog இல் unicode font இல் எழுத வேண்டியிருகிறது... வேறு எழுத்துகளை கோப்பி பேஸ்ட் பண்ண முடியவில்லை...

எனக்கு தயவு செய்து யாராவது வழி காட்டினால் நன்றாக இருக்கும்

3 comments:

  1. பிளாக்கர் யுனிகோட் பாண்ட் தமிழ் எழுத்துக்களைத்தான் ஏற்றுக் கொள்ளும்.

    உங்களுக்குத் தமிழ் தட்டச்சு தெரியுமெனில் அப்படித் தட்டச்சு செய்யப்பட்டவைகளை NHM Converter மூலமாக யுனிகோட் பாண்ட்டிற்கு கன்வெர்ட் செய்து அதனை பிளாக்கருக்கு கொண்டு போய் பேஸ்ட் செய்யுங்கள்..!

    NHM Converter இணையத்தில் இலவசமாகவே கிடைக்கிறது.. கூகிளாண்டவரிடம் கேளுங்கள். கொடுப்பார். பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்து வேலையைத் தொடருங்கள்..

    வாழ்க வளமுடன்..!

    ReplyDelete
  2. NHM writter என்னும் சாப்ட்வேரை பதிவிரக்கம் செய்து கொண்டால் எல்லாம் ஈசியாக முடிந்து விடும்.

    ReplyDelete
  3. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete