அறிவியலாளர்கள் இத்தனை விடுபட்ட தொடர்பு (missing Link) என அழைக்கிறார்கள்.. அதாவது மனிதனுக்கும் பாலூட்டி விலங்குகளுக்கும் உள்ள தொடர்புக்கு விடை காண நல்ல ஆதாரமே இந்த படிமம்...
டார்வின் கொள்கைகள் (அவரது orgin of the Species என்ற புத்தகத்திலிருந்து) பலரால் மறுக்கப்பட்டு (முக்கியமாக மத அடிப்படை வாதிகள்) பலரால் ஏற்றுக்கொள்ளபட்டு, உறுதியான எல்லோராலும் (மதவாதிகளை தவிர) ஏற்றுக்கொள்ளபடும் தத்துவமாக இன்னும் மாறவில்லை...
ஏன் டார்வின் கொள்கைகளுக்கு முக்கியத்துவம்?
- DNA பற்றிய சிக்கலான கேள்விகளுக்கு விடை காண...
- எப்படி உயிர்கள் தோன்றின..
- உரங்கள் இல்லாமல் பயிரிட...
இப்படி பல இத்யாதிகள் (சுஜாதா உயரோடு இருந்தால் ஒரு பெரிய கட்டுரையை எழுதி இருப்பார்)...
நேற்று தான் டார்வினின் Origin of species புத்தகத்தை இணையத்தில் வாங்கினேன்.
ReplyDelete