எனக்கு தமிழ் தட்டச்சு தெரியும் (unicode உதவி தேவையில்லை) அதனால் நிறைய எழுத முடியும்.. ஆனால் Blog இல் unicode font இல் எழுத வேண்டியிருகிறது... வேறு எழுத்துகளை கோப்பி பேஸ்ட் பண்ண முடியவில்லை...
எனக்கு தயவு செய்து யாராவது வழி காட்டினால் நன்றாக இருக்கும்