நமது எதிர்பார்ப்பு என்னவெனில்....அவர்களின் குறைந்த பட்ச அறிகையில் கீழ் கண்ட திட்டங்கள் இருக்க ஒரு நப்பாசை....
நீண்ட கால திட்டங்கள்
- நதிகள் பங்கீடு, நதிகள் இணைப்பு , மணல் கொள்ளை மற்றும் நீராதாரம் போன்றவற்றுக்கான தொலைநோக்கு திட்டங்கள் ...
- ஆரம்ப கல்வி, சரிவிகித உணவு, செயல் வழி கற்றல் மற்றும் நகர / கிராம கல்வி முரண்பாடுகளை களைதல்...
- பொதுவிநியோக திட்டம், இயற்கை வேளாண்மை, சிறு/குறு விவசாயிகளுக்கான கடன், வேளாண்மையில் நவீன தொழில்நுட்பத்தின் பங்கு..
- மரபு சாரா எரிசக்தி கொகைகள், மரபு அணு மாற்று உணவு கட்டுப்பாடு
- சிறு கடன் (micro-credit) கொள்கைகள்
குறுகிய கால திட்டங்கள்:
- இந்த பொருளாதார மந்த பிரச்சினையை எதிர்கொள்ள
- மூன்று ஆண்டுக்கான மொத்த உள் நாட்டு உற்பத்தி அளவுகோல்
- அமைப்பு சாரா தொழில் / தொழிலளர்கள் கொள்கைகள்
-ஏற்றுமதி / இறக்குமதி கொள்கைகள்
-எரிபொருளுக்கான கொள்கைகள்
பார்ப்போம்....